உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னன்
இயக்கம்பி. வாசு[1]
தயாரிப்புபிரபு
கதைபி. வாசு
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
விஜயசாந்தி
கவுண்டமணி
குஷ்பூ
மனோரமா
பண்டரி பாய்
விசு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்சிவாஜி புரொடக்சன்சு
விநியோகம்சிவாஜி புரொடக்சன்சு
வெளியீடுசனவரி 19, 1992[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

மன்னன் (Mannan) 1992-ஆம் ஆண்டில் பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த், குஷ்பு, விஜயசாந்தி, மனோரமா, பண்டரி பாய், கவுண்டமணி, விசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் 1986இல் ராஜ்குமாரின் நடிப்பில் வெளியான அனுராகா அரலித்து என்ற கன்னட படத்தின் மீளுருவாக்கமாகும்.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா, அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார். இந்தப் படத்தில் "அடிக்குது குளிரு" பாடல் மூலம் பின்னணிப் பாடகராக ரஜினிகாந்த் அறிமுகமானார். இந்த பாடல் கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[2][3]

மன்னன்
பாடல்கள்
வெளியீடு1992
ஒலிப்பதிவு1991
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்24:59
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்அகி மியூசிக்
ஆதித்யா மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா
இளையராஜா காலவரிசை
குணா
(1991)
மன்னன்
(1992)
சிங்கார வேலன்
(1992)
# பாடல்Singer(s) நீளம்
1. "ராஜாதி ராஜா"  சுவர்ணலதா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:00
2. "சண்டி ராணியே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 2:02
3. "அடிக்குது குளிரு"  எஸ். ஜானகி, ரஜினிகாந்த் 5:16
4. "அம்மா என்றழைக்காத"  கே. ஜே. யேசுதாஸ் 4:54
5. "கும்தலக்கடி கும்தக்லக்கடி பாட்டு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:05
6. "மன்னர் மன்னனே"  எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 2:42

வெளியீடு மற்றும் வரவேற்பு

[தொகு]

பொங்கல் பண்டிகையின் போது 15 ஜனவரி 1992 அன்று மன்னன் வெளியிடப்பட்டது . திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Mannan, IMDb, பார்க்கப்பட்ட நாள் 2008-10-29
  2. Saravanan, T. (20 September 2013). "Ragas hit a high". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181226035819/https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece. 
  3. Charulatha Mani (14 October 2011). "A Raga's Journey: Kinetic Kalyani". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201020184028/https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-kinetic-kalyani/article2537329.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னன்_(திரைப்படம்)&oldid=3660632" இலிருந்து மீள்விக்கப்பட்டது