மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள்
Appearance
மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள் National Day of the PRC | |
---|---|
2004 இல் பைஹாய் பூங்கா | |
கடைபிடிப்போர் | அனைத்து சீனா உள்ளிட்ட ஆங்காங், மற்றும் மக்காவு |
வகை | வரலாற்று ரீதியான, பண்பாடு, தேசியவாதம் |
கொண்டாட்டங்கள் | விழாக்களின்போது, வானவேடிக்கை மற்றும் கச்சேரிகள் போன்றவைகள் |
தொடக்கம் | அக்டோபர் 1 |
நாள் | அக்டோபர் 1 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள் (National Day of the People's Republic of China எளிய சீனம்: 国庆节; பின்யின்: Guóqìng jié) மக்கள் சீனக் குடியரசு, தங்கள் தேசிய நாள் கொண்டாட, பொது விடுமுறையுடன் ஆண்டுதோறும், அக்டோபர் 1 ஆம் நாளில் கொண்டாடுகிறது.[1] தியனன்மென் சதுக்கம்த்தில் நடந்த ஒரு விழாவில், 1949, அக்டோபர் 1 இல், மக்கள் சீனக் குடியரசு (PRC), நிறுவப்பட்டது. ஆனால் ஒன்று, இதனைக் குறிப்பிட்டே ஆக வேண்டும், மக்கள் சீனக் குடியரசு (PRC), 1949 செப்டம்பர் 21 அன்று, நிறுவப்பட்டதாகும்.[2]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Flag-r c h f C National Day celebration". news.xinhuanet.com (ஆங்கிலம்) -2009. பார்க்கப்பட்ட நாள் 2016-09-024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Chinese National Day". www.travelchinaguide.com (ஆங்கிலம்) - 1998-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)