உள்ளடக்கத்துக்குச் செல்

போர்கங்கை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்கங்கை ஆறு
Borgang River
போர்கங்கை ஆறு is located in அசாம்
போர்கங்கை ஆறு
போர்கங்கை ஆறு is located in இந்தியா
போர்கங்கை ஆறு
அமைவு
மாநிலம்அசாம்
சிறப்புக்கூறுகள்
மூலம்தாப்ளா மலைகள்
 ⁃ அமைவுஅருணாசலப் பிரதேசம்
முகத்துவாரம்பிரம்மபுத்திரா ஆறு
 ⁃ அமைவு
பிதியா மாரி, சோணித்பூர் மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்
26°45′08.4″N 93°19′09.0″E / 26.752333°N 93.319167°E / 26.752333; 93.319167
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிபிரம்மபுத்திரா ஆறு

போர்கங்கை ஆறு (Borgang River) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறு ஆகும். போர்கங்கை ஆறு அருணாச்சல பிரதேசத்தின் டாப்லா மலையிலிருந்து உருவாகிறது. டாப்லா மலைகள் வழியாகப் பாய்ந்த பிறகு, இந்த ஆறு பிரம்மபுத்திரா ஆற்றுடன் சங்கமிப்பதற்கு முன்பு இதன் துணை ஆறான நவோமாரா மற்றும் திகல் ஆகியவற்றைப் பெறுகிறது. சமீபகாலமாக போர்கங்கை பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shodhganga : a reservoir of Indian theses" (PDF).
  2. "Massive erosion takes place at Borgang and Kumalia in Biswanath district".
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்கங்கை_ஆறு&oldid=3820421" இலிருந்து மீள்விக்கப்பட்டது