போராளி (திரைப்படம்)
Appearance
போராளி | |
---|---|
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | சசிக்குமார் |
கதை | சமுத்திரக்கனி |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எஸ்.ஆர். கதிர் |
கலையகம் | கம்பனி புரடக்சன்ஸ் |
வெளியீடு | 2011 |
ஓட்டம் | 157 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
போராளி என்பது இயக்குநர் சமுத்திரக்கனி எழுதி இயக்கிய ஒரு இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதில் அவரது நண்பராகிய இயக்குநர் சசிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் அல்லாரி நரேஷ் மற்றும் சுவாதி ரெட்டி, வசுந்தரா மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்த இப்படம் டிசம்பர் 1, 2011 அன்று வெளிவந்தது. இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு இப்படத்திற்கு இசை அமைத்தார்[1].
கதை
[தொகு]மனநலம் குன்றியவர்களை சமூகம் ஒதுக்காமல் எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்பதை கதைக்களமாக இத்திரைப்படம் கொண்டுள்ளது,...
நடிகர்கள்
[தொகு]- சசிக்குமார்
- அல்லரி நரேஷ்
- சுவாதி ரெட்டி
- வசுந்தரா
- நிவேதா
- நமோ நாராயணா
- ஞானவேல்
- ஜெயப்பிரகாஷ்
- கஞ்சா கருப்பு
- சூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-16. பார்க்கப்பட்ட நாள் 2011-09-06.