போங்கிர் மக்களவைத் தொகுதி
Appearance
புவனகிரி [ edit ] | |
---|---|
Image Legend qualifier missing at d:Q4901952:P242:P2096 | |
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q4901952 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q4901952 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
போங்கிர் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]
- இப்ராகிம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
- முனுகோடு சட்டமன்றத் தொகுதி
- புவனகிரி சட்டமன்றத் தொகுதி
- நகிரேக்கல் சட்டமன்றத் தொகுதி
- துங்கதுர்த்தி சட்டமன்றத் தொகுதி
- ஆலேரு சட்டமன்றத் தொகுதி
- ஜனகாம் சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- பதினாறாவது மக்களவை (2014-): பி. நரசய்யா (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)[2]
- 17வது மக்களவை (2019): கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி(இந்திய தேசிய காங்கிரஸ்)
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
- ↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]