உள்ளடக்கத்துக்குச் செல்

பொறியாளர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொறியாளர் நாள் (Engineer's Day) பல நாடுகளில் ஆண்டின் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. 2019 நவம்பர் 20 ஆம் தேதி உலக பொறியியல் அமைப்புகளின் கூட்டமைப்பு (WFEO) மார்ச் 4 ஆம் நாளை உலக பொறியியல் தினமாக அறிவித்துள்ளது.[1][2]

நாடு நாள் குறிப்புகள்
அர்கெந்தீனா சூன் 16[3]
ஆத்திரேலியா ஆகஸ்ட் 4 முதல் 10, 2014
வங்காளதேசம் மே 7[4]
பகுரைன் சூலை 1[3]
பெல்ஜியம் மார்ச் 20[5]
பொலிவியா அக்டோபர் 16
பிரேசில் 11 டிசம்பர் 1933 பொறியாளர், கட்டிடக் கலைஞர் மற்றும் நில அளவாய்வாளர் தொழில்களை ஒழுங்குபடுத்திய நாள் (சட்டம் 23.659).
பல்காரியா பெப்ரவரி 17-23, 2014
கனடா மார்ச் மாதம்
சிலி மே 14[6]
கொலம்பியா மே 29
கோஸ்ட்டா ரிக்கா சூலை 20[3]
குரோவாசியா மார்ச் 2 சக்ரெபில் முதல் பொறியாளர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.
டொமினிக்கன் குடியரசு ஆகஸ்ட் 14 ,2014
எக்குவடோர் சூன் 29
எகிப்து செப்டம்பர், (நாள் மாறுபடலாம்)[7]
பிரான்சு ஏப்ரல் 3 , 2014[8]
குவாத்தமாலா சனவரி 30[9]
கிரேக்கம் (நாடு) மார்ச் 10
ஒண்டுராசு சூலை 16[3][10]
ஐசுலாந்து ஏப்ரல் 10[11]
இந்தியா செப்டம்பர் 15 பாரத ரத்னா விருதுபெற்ற மோக்சகுண்டம் விசுவேசுவரய்யாவினை கௌரவிக்கும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது [12].
ஈரான் 24 பெப்ரவரி நசீருத்தீன் அத்-தூசீயினை கௌரவிக்கும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது [13]
அயர்லாந்து 9 -15 பெப்ரவரி 2014[14]
இசுரேல் சனவரி 22
இத்தாலி சூன் 15
கொரியா மார்ச் 30 ,2014
லக்சம்பர்க் பெப்ரவரி 8 , 2014[15]
மலேசியா 20-26 ஆகஸ்ட்[3]
மொரிசியசு செப்டம்பர் 13[16]
மெக்சிக்கோ சூலை 1[3][17]
நேபாளம்
நெதர்லாந்து மார்ச் மாத மூன்றாவது புதன் .[18]
பாக்கித்தான் 10 சனவரி , 2014
பரகுவை சூலை 23
பனாமா சனவரி 26[3]
பெரு சூன் 8
போலந்து ஆகஸ்ட் 14 , 2014
போர்த்துகல் நவம்பர் 23 , 2014[19]
புவேர்ட்டோ ரிக்கோ 13 to 19 மே , 2014[20]
உருமேனியா செப்டம்பர் 14[21]
உருசியா டிசம்பர் 22
சிங்கப்பூர் 23 to 24 சூலை 2016[3]
சிலோவாக்கியா மார்ச் 16 , 2014[22]
எசுப்பானியா மார்ச் 19
இலங்கை செப்டம்பர் 15
சுவிட்சர்லாந்து மார்ச் 4[23]
தைவான் சூன் 6[3]
தன்சானியா 15 செப்டம்பர்
தூனிசியா அக்டோபர் 26, 2013[24]
துருக்கி டிசம்பர் 5[25]
ஐக்கிய இராச்சியம் மார்ச் 14-23, 2014[26]
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பெப்ரவரி 22
உருகுவை அக்டோபர் 12[27]
வெனிசுவேலா அக்டோபர் 28

சான்றுகள்

[தொகு]
  1. "Happy Engineers' Day 2020: Quotes, wishes, messages for engineers". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  2. "National Engineers Day 2020: History, Significance, Quotes, Activities". S A NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-19.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Engineer's days around the world - WFEO". Wfeo.org. Archived from the original on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-30.
  4. "IEB : The Institution of Engineers, Bangladesh". Iebbd.org.
  5. "Archived copy". Archived from the original on 2013-08-22. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. "Archived copy". Archived from the original on 2010-01-05. பார்க்கப்பட்ட நாள் 2012-07-30.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Egyptian Engineering Day 2017". eed.eg.
  8. "Archived copy". Archived from the original on 2014-09-15. பார்க்கப்பட்ட நாள் 2014-02-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "Qué día se celebra cada profesión en Guatemala - Guatemala". www.guatemala.com.
  10. "Día del Ingeniero Civil en Honduras 2013". Cuandopasa.com.
  11. "Verkfræðingafélag Íslands". Verkfræðingafélag Íslands.
  12. {{cite web}}: Empty citation (help)
  13. "مرکز تقويم موسسه ژئوفيزيک دانشگاه تهران". calendar.ut.ac.ir. Archived from the original on 2006-02-09. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  14. "Engineers Ireland - Engineers Ireland calls on industry to get involved in Engineers Week 2014". Engineersireland.ie. Archived from the original on 2017-11-15. பார்க்கப்பட்ட நாள் 2020-12-06.
  15. "ali.lu". Ali.lu.
  16. "Archived copy". Archived from the original on 2013-07-18. பார்க்கப்பட்ட நாள் 2014-02-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  17. "Archived copy". Archived from the original on 2011-06-30. பார்க்கப்பட்ட நாள் 2011-07-01.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  18. "Dag van de Ingenieur - KIVI". Dagvandeingenieur.nl.
  19. "Ordem dos Engenheiros". Ordemengenheiros.pt.
  20. "El Colegio de Ingenieros y Agrimensores de Puerto Rico celebra sus 75 años". Aldia-microjuris.com. 28 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  21. "HG 525 22/06/2000". just.ro (in Romanian). Guvernul României. 2000.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  22. "Prezident Slovenskej republiky". Prezident Slovenskej republiky.
  23. "Tag der Ingenieure". journeedesingenieurs.ch.
  24. "Pros-event.com". Pros-event.com. Archived from the original on 2018-07-16. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2018.
  25. https://www.sozcu.com.tr/2016/gundem/dunya-muhendisler-gunu-nedir-bugun-dunya-muhendisler-gunu-1547466/
  26. "British Science Week". Britishscienceassociation.org.
  27. "Archived copy". Archived from the original on 2016-04-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறியாளர்_நாள்&oldid=3606349" இலிருந்து மீள்விக்கப்பட்டது