பொட்டாசியம் பார்மேட்டு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பார்மேட்டு | |||
இனங்காட்டிகள் | |||
590-29-4 | |||
ChemSpider | 11054 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 11539 | ||
| |||
UNII | 25I90B156L | ||
பண்புகள் | |||
CHKO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 84.12 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர் உறிஞ்சும் திறன் படிகங்கள் | ||
அடர்த்தி | 1.908 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 167.5 °C (333.5 °F; 440.6 K) | ||
கொதிநிலை | சிதைவடையும் | ||
32.8 கி/100 மி.லி (0 °செல்சியசு) 331 கி/100 மி.லி (25°செல்சியசு) 657 கி/100 மி.லி (80 °செல்சியசு) | |||
கரைதிறன் | எத்தனாலில் கரையும் டை எத்தில் ஈதரில் கரையாது. | ||
காரத்தன்மை எண் (pKb) | 10.25 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H335, H319, H315 | |||
P261, P302 352, P280, P305 351 338 | |||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
5500 மி.கி/கி.கி (வாய்வழி, சுண்டெலி) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பொட்டாசியம் பார்மேட்டு (Potassium formate) CHKO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பார்மிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பாக இச்சேர்மம் கருதப்படுகிறது. வலிமையான நீருறிஞ்சும் சேர்மமான பொட்டாசியம் பார்மேட்டு வெள்ளை நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.[2] பொட்டாசியம் உற்பத்தியின் போது பார்மேட்டு பொட்டாசு செயல்முறையில் ஓர் இடைநிலை சேர்மமாக இது உருவாகிறது.[3] சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பனிநீக்க உப்பாகவும் பொட்டாசியம் பார்மேட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.[4][5] குறைந்த அளவு அரிக்கும் திரவ உலர்த்தியிலும் இதைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.[6] பொட்டாசியம் பார்மேட்டின் 52% கரைசல் −60 °செல்சியசு (−76 °பாரங்கீட்டு) உறைநிலைப் புள்ளியைக் கொண்டுள்ளது.[7] பல திரவ குளிரூட்டிகளை விட, குறிப்பாக துத்தநாகம் மற்றும் அலுமினியம், பொட்டாசியம் பார்மேட்டு உப்புநீரானது சில சமயங்களில் வெப்பப் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பல எஃகுகளிடம் இவை அரிக்கும் தன்மையுடன் இருந்தாலும், சில அளவுகளில் அலுமினியம் மற்றும் எஃகுகளுடன் இணக்கமாக உள்ளன.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Olsen, J C (editor), Van Nostrand's Chemical Annual, Chapman and Hall, London, 1934
- ↑ "MSDS - 294454". www.sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
- ↑ Concise Encyclopedia Chemistry, Mary Eagleson (1994), page 888. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-011451-5
- ↑ "Finnish Environment Institute > Main publications on the effect of de-icing chemicals on ground water". www.syke.fi. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
- ↑ Pasi P. Hellstén; Jani M. Salminen; Kirsten S. Jørgensen; Taina H. Nystén (2005). "Use of potassium formate in road winter deicing can reduce groundwater deterioration". Environ. Sci. Technol. 39 (13): 5095–5100. doi:10.1021/es0482738. பப்மெட்:16053115. Bibcode: 2005EnST...39.5095H.
- ↑ "Module 71: Liquid desiccants for dehumidification in building air conditioning systems".
- ↑ "Potassium Formate for Runway Deicing".
- ↑ "Brines and antifreeze". பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
- ↑ "Technical information on "TYFOXIT F15-F50: Ready-to-Use, High-Performance Ultra Low Viscous Secondary Refrigerants for Applications Down to –50 °C"" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.