பேரூர் (சட்டமன்றத் தொகுதி)
Appearance
1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த பேரூர் 2008ன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | என். மருதாச்சலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43740 | 61.49 | ஆர். இராயப்பன் | காங்கிரசு | 26548 | 37.32 |
1971 | என். மருதாச்சலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 39270 | 57.68 | கே. பி. பழனிசாமி | காங்கிரசு (ஸ்தாபன) | 21307 | 31.30 |
1977 | ஆ. நடராசன் | திமுக | 29158 | 33.74 | எம். நஞ்சப்பன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 26328 | 30.46 |
1980 | கோவைத்தம்பி | அதிமுக | 47308 | 48.04 | எ. நடராசன் | திமுக | 46823 | 47.54 |
1984 | ஆ. நடராசன் | திமுக | 58302 | 52.63 | கே. மருதாச்சலம் | அதிமுக | 51241 | 46.26 |
1989 | ஆ. நடராசன் | திமுக | 64565 | 47.40 | வி. டி. பாலசுப்ரமணியன் | சுயேச்சை | 34632 | 25.42 |
1991 | கே. பி. இராசு | அதிமுக | 76676 | 57.55 | எ. நடராசன் | திமுக | 47017 | 35.29 |
1996 | ஆ. நடராசன் | திமுக | 96507 | 61.01 | ஆர். திருமலைசாமி | அதிமுக | 38934 | 24.61 |
2001 | கிருட்டிணகுமார் என்ற ரோகினி | அதிமுக | 94607 | 55.50 | என்.நாகேசுவரி திருமதி | திமுக | 59343 | 34.81 |
2006 | எஸ். பி. வேலுமணி | அதிமுக | 114024 | --- | என். ருக்குமணி | திமுக | 99789 | --- |
- 1971 ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. காரமடை 7503 (11.02%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் மயில்சாமி 15415 (17.84%) & ஜனதாவின் பி. எஸ். சின்னதுரை 14539 (16.82%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் என். சின்ன தம்பி 18989 (13.94%) & சுயேச்சை எசு. இராதாகிருட்டிணன் 15649 (11.49%) வாக்குகளும் பெற்றனர்.
- 1991ல் பாஜகவின் வி. துரைபாலு 7270 (5.46%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் என். அமிர்தம் 13007 (8.22%) வாக்குகள் பெற்றார்.
- 2001ல் மதிமுகவின் எம். பழனிசாமி 9979 (5.85%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எசு. இராசசேகர் 21829 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.