பேரணாம்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
Appearance
பேரணாம்பட்டு, வேலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | பி. செயராமன் | திமுக | 28868 | 54.75 | டி. மணவாளன் | காங்கிரசு | 19957 | 37.85 |
1971 | என். கிருசுணன் | திமுக | 35804 | 59.61 | பி. இராசகோபால் | நிறுவன காங்கிரசு | 21665 | 36.07 |
1977 | ஐ. தமிழரசன் | அதிமுக | 24536 | 37.21 | பி. இராசகோபால் | ஜனதா கட்சி | 20873 | 31.66 |
1980 | ஜி. மூர்த்தி | அதிமுக | 30048 | 45.31 | சி. இராசரத்தினம் | காங்கிரசு | 24713 | 37.26 |
1984 | கே. தமிழரசன் | அதிமுக | 47813 | 56.17 | வெ. கோவிந்தன் | திமுக | 36420 | 42.78 |
1989 | வெ. கோவிந்தன் | திமுக | 42264 | 42.94 | ஐ. தமிழரசன் | அதிமுக (ஜெ) | 30818 | 31.31 |
1991 | ஜெ. பரந்தாமன் | அதிமுக | 67398 | 67.54 | வெ. கோவிந்தன் | திமுக | 24900 | 24.95 |
1996 | வெ. கோவிந்தன் | திமுக | 63655 | 58.36 | ஐ. தமிழரசன் | அதிமுக | 32481 | 29.78 |
2001 | சி. கங்காதர செல்வி | அதிமுக | 65366 | 59.07 | தென்றல் நாயகம் | பாஜக | 36511 | 32.99 |
2006 | எ. சின்னசாமி | திமுக | 65805 | --- | எசு. சந்திர சேது | அதிமுக | 48890 | --- |
- 1977ல் திமுகவின் கோவிந்தன் 15862 (24.06%) வாக்குகள் பெற்றார்.
- 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) பி. இராசகோபால் 8982 (13.54%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் சி. இராசரத்தினம் 17106 (17.38%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் கந்தப்பன் 12296 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.