பேடிஎம்
Appearance
பேடிஎம் | |
---|---|
வகை | தனியார் |
நிறுவியது | 2010 |
நிறுவனர் | விஜய் சேகர் சர்மா |
தலைமையகம் | நொய்டா,உத்தர பிரதேசம், இந்தியா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா முழுவதும் |
இணையத்தளம் | https://paytm.com/ |
இணையத்தள வகை | இணைய-வணிகம் |
தொடக்கம் | 2010 |
பேடிஎம் (Paytm) என்பது 2010ல் தொடங்கப்பட்ட இணைய வணிக நிறுவனமாகும், இது பல இணைய வழி பணப்பரிவர்த்தனை செய்ய பயன் படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஒன் நைன் செவன் கம்யூனிகேஷன்ஸ் ஆல் நிறுவப்பட்டது.[1]