பேச்சு:விக்கிப்பீடியா அடையாளச் சின்னம்
Appearance
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் 12 செப்டம்பர் 2012 அன்று வெளியானது. |
இங்கேயுள்ள படங்களை பாவிப்பதில் சிக்கல் உள்ளது. இப்டங்களை நகல் எடுத்து பயன்படுத்தலாமா? --Anton (பேச்சு) 21:43, 24 ஏப்ரல் 2012 (UTC)
- ஆச்சு --Anton (பேச்சு) 03:25, 25 ஏப்ரல் 2012 (UTC)
- இந்தப் படங்களை எங்கிருந்து எடுத்தீர்கள் அன்ரன்? பொதுவிக்கியில் இருந்தா?--Kanags \உரையாடுக 05:25, 25 ஏப்ரல் 2012 (UTC)
- இந்தப் படிமங்கள் காப்புரிமையுள்ளவை. தமிழ் விக்கியில் தரவேற்றப்படுவதற்கு ஏற்றவையா எனத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 06:08, 25 ஏப்ரல் 2012 (UTC)
{{Non-free Wikimedia logo}} என்பதையே பயன்படுத்த வேண்டும். மாற்றியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:43, 9 மே 2012 (UTC)
இதிலுள்ள 51 மொழிகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:49, 25 சூலை 2012 (UTC)