பேச்சு:கிறாண்டு இறெட்சு
Appearance
உரையாடாமல் மாற்றி விட்டேன். பிரெஞ்சு மொழியில் "Le Grand Rex" என்ற பெயர்ச் சொல் கிறாண்டு இரெக்சு என எழுதுவதே சரியாக இருக்கும். மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 01:26, 26 சூன் 2016 (UTC)
- சரியே. இறெட்சு என்பது தமிழ் ஒலிப்புக்கு அமைவாக இருக்கும். பிரான்சியப் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியிலுள்ள x என நினைத்துவிட்டேன். --மதனாகரன் (பேச்சு) 01:40, 26 சூன் 2016 (UTC)