கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறுபடைவீடுகள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அறுபடைவீடுகள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அறுபடைவீடுகள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
திருவேரகம் என்பது சுவாமிமலையின் வேறு பெயரா? அப்படியென்றால் சுவாமிமலை என்பதை அடைப்புக்குறிக்குள் கொடுத்தால் என்ன?
குன்றுதோறாடல் என்பது திருத்தணியின் வேறு பெயரா? - குறும்பன் 02:08, 6 மார்ச் 2008 (UTC)
'அறுபடைவீடுகள்' எதன் அடிப்படையில் 'முதல்படைவீடு' முதல் 'ஆறாம்படைவீடு' வரை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை எவரேனும் விளக்க வேண்டுகிறேன்.
திருவிளையாடல்களின் அடிப்படையில், முதல் படைவீடு திருவாவினன்குடி என்றிருக்கலாம். அம்மாதிரியே மற்ற படைவீடுகளையும் வரையறுக்கலாம். ஆனால், வரிசை வேறு மாதிரியாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ்நாட்டின் தென்முகப் பரப்பிலிருந்து முதல்படைவீடு ஆரம்பிக்கிறது என்று கொண்டால், ஆறாம்படைவீடு மதுரையில் முடிகிறது என்பதிலும் ஐயம் எழுகிறது.