பூளை
Appearance
பூளை அல்லது பீளை என்பது கண்ணில் இருந்து வெளிப்படும் வெண்மஞ்சள் நிறத்தில் வெண்ணெய் போன்ற பிசுக்குமை கொண்ட கண்ணழுக்கு. சளி போன்ற பிசுக்குமை மிகுந்த இந் நீர்மம் நீண்ட தூக்கத்திற்கு பின் கண்களின் ஓரத்தில் தேங்கியிருக்கும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rheum". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
- ↑ Amodio, Aimee."Where Do Eye Boogers Come From?", Families.com blog
- ↑ Hiskey, Daven. "What the 'Sleep' In Your Eyes Is", Today I Found Out, 23 February 2011.