புலந்தசகர்
Appearance
Bulandshahr
BULANDSAHAR | |
---|---|
city | |
Country | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | புலந்தசகர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,441 km2 (1,715 sq mi) |
ஏற்றம் | 195 m (640 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,22,826 |
• அடர்த்தி | 788/km2 (2,040/sq mi) |
Languages | |
• Official | இந்தி |
நேர வலயம் | ஒசநே 5:30 (IST) |
PIN | 203 xxx |
Telephone code | 91 (5732) |
வாகனப் பதிவு | UP-13-xxxx |
Sex ratio | 892 ♂/♀ |
இணையதளம் | bulandshahar |
புலந்தசகர் (Bulandshahr) இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ளது.[1] இந்தியாவில் சிறுபான்மையினர் நிறைந்து வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் தலைநகரமான புது டெல்லி தோராயமாக 80 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இந்துக்களும், முசுலீம்களும் வாழ்கின்றனர்.[2][1][3]
குறிப்பிடத்தக்கோர்
[தொகு]- யோகேந்திர சிங் யாதவ், பரம வீர சக்கரம் விருதை பெற்றவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District-Profile | District Bulandshahr, Government of Uttar Pradesh | India". Archived from the original on 17 April 2021. பார்க்கப்பட்ட நாள் 17 April 2021.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) பிழை காட்டு: Invalid<ref>
tag; name "BulProfile" defined multiple times with different content - ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
- ↑ "List of Minority Concentration Districts (Category 'A' & 'B')" (PDF). minorityaffairs.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.