உள்ளடக்கத்துக்குச் செல்

புரூக் பீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரூக் பீல்ட்
Neighbourhood
CountryIndia
Stateகருநாடகம்
MetroBengaluru
அரசு
 • நிர்வாகம்BBMP
Languages
 • Officialகன்னடம்
நேர வலயம்ஒசநே 5:30 (IST)
வாகனப் பதிவுKA 53

புரூக் பீல்ட் கிழக்கு பெங்களூரில் உள்ளது.

நிர்வாகம்

[தொகு]

இது "நம்ம பெங்களுரு மாநகர பேரவை" யினால் ("ப்ருஹட் பெங்களூர் மகாஷஹர் பலிகே ") ஆட்சிசெய்ய படுகிறது.

அமைவிடம்

[தொகு]

இது வர்தூர் , சன்னனசந்தரம் , மரதாளி ஆகிய பகுதிகளுக்கு அருகே உள்ளது .

உருவாக்கம்

[தொகு]

இது பெங்களூரின் உயர்தர மக்கள் வசிக்கும் பகுதியாகும். இது 1800 களில் , ஆங்கிலேயர்கள் , ஆங்கிலோ - இந்தியர்கள் ஆகியோருக்கு உருவாகபட்டதகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இங்கு அணைத்து இன உயர்குடி மக்களும் வாழ்கிறார்கள் . குறிப்பாக ஆங்கிலோ - இந்தியர்கள் கணிசமான தொகையில் (10%) இருக்கிறார்கள் . தமிழ் சமூகத்தினரும் குறிப்பிட்ட அளவில் (19%) உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூக்_பீல்ட்&oldid=2569361" இலிருந்து மீள்விக்கப்பட்டது