உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 17

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புபொப 34 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புபொப 17
புபொப 17
அப்பிள் விண் தொலைநோக்கி
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுதிமிங்கிலம்
வல எழுச்சிக்கோணம்00h 11m 06.5s[1]
பக்கச்சாய்வு-12° 06′ 26″[1]
செந்நகர்ச்சி0.019617[1]
வகைSc[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)2′.2 × 0′.8[1]
தோற்றப் பருமன் (V)15.3[1]
ஏனைய பெயர்கள்
NGC 34,[1] PGC 781[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 17 (NGC 17) என்பது திமிங்கில (Cetus) விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும்.

புபொப 17 இன் தோற்றமானது இரண்டு வட்டத்தட்டு பேரடைகளினால் உருவானது போல இருக்கிறது. இவ்விணைப்பின் காரணமாக அண்மைக் காலத்திய மிகை விண்மீன் வெளியில் (starbust) உள்ள மத்தியப் பகுதிகளில் விண்மீன்கள் தோன்றும் நடவடிக்கை தொடர்வது போலத் தெரிகின்றது. 250 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இவ்விண்மீன் மண்டலம் ஒற்றை அண்டக்கருவைக் கொண்டிருப்பதாகவும் அதில் இன்னமும் எரிவாயு அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Arp 148, VV 340, Arp 256, NGC 6670, NGC 6240, ESO 593-8, NGC 454, UGC 8335, NGC 6786, NGC 34, ESO 77-14, NGC 6050

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 17. பார்க்கப்பட்ட நாள் 2006-12-07.

ஆள்கூறுகள்: Sky map 00h 11m 06.5s, −12° 06′ 26″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_17&oldid=1794308" இலிருந்து மீள்விக்கப்பட்டது