உள்ளடக்கத்துக்குச் செல்

புது யுகம் (1985 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுயுகம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஷோபா சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைகங்கை அமரன்
நடிப்புசிவகுமார்
விஜயகாந்த்
கே. ஆர். விஜயா
விஜி
ஒளிப்பதிவுஎம். கேசவன்
படத்தொகுப்புபி. ஆர். கௌதமராஜ்
கலையகம்வி. வி. கிரியேசன்ஸ்
வெளியீடுபெப்ரவரி 22, 1985 (1985-02-22)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புது யுகம் திரைப்படம் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இது ஷோபா சந்திரசேகரால் தயாரிக்கப்பட்டது. இதில் சிவகுமார், விஜயகாந்த், கே. ஆர். விஜயா மற்றும் சுரேஷ் ஆகியோர் முன்னணி நடிகர்கள் நடித்தனர். கங்கை அமரனின் இசையமைப்பில் இத்திரைப்படம் இடம்பெற்றது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

வி. வி. கிரியேசன்ஸ் அளிக்கும் "புது யுகம்"

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் ஆவார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pudhu Yugam". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  2. "Pudhu Yugam". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  3. https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/pudhu-yugam-tamil-bollywood-vinyl-lp
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_யுகம்_(1985_திரைப்படம்)&oldid=4122176" இலிருந்து மீள்விக்கப்பட்டது