புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை
Appearance
புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
நிலை | இயக்கத்தில் | ||
உரிமையாளர் | இந்திய இரயில்வே | ||
வட்டாரம் | தில்லி, அரியானா, உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராட்டிரம் | ||
முனையங்கள் | |||
சேவை | |||
செய்குநர்(கள்) | வடக்கு இரயில்வே, வடமத்திய இரயில்வே, மேற்கு மத்திய இரயில்வே | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 1,386 km (861 mi) | ||
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 2 | ||
தட அளவி | அகலப் பாதை | ||
மின்மயமாக்கல் | ஆம் | ||
இயக்க வேகம் | அதிகபட்சம் மணிக்கு 130 கிலோ மீட்டர் | ||
|
தில்லி-மும்பை இருப்புப் பாதை வழித்தடம் (Delhi–Mumbai line), வட இந்தியாவின் புது தில்லியையும், மேற்கு இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தை இணைக்கும் இருப்புப்பாதை ஆகும்.1,386 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த இருப்புப்பாதையானது தில்லி, அரியானா, உத்தரப் பிரதேசம்,
இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராட்டிரம் வழியாக வடக்கு இரயில்வே, வடமத்திய இரயில்வே, மேற்கு மத்திய இரயில்வேக்களை கடந்து செல்கிறது.
புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதையானது மூன்று பிரிவுகள் கொண்டது. அவைகள் பின்வருமாறு:
முக்கியத் தொடருந்துகள்
[தொகு]- மும்பை ராஜதானி விரைவுவண்டி[1]
- ஆகஸ்டு கிராந்தி ராஜதானி விரைவு வண்டி[2]
- திருவனந்தபுரம் ராஜதானி விரைவுவண்டி
- மட்கோன் இராஜதானி விரைவு வண்டி
- மும்பை-புதுதில்லி துரந்தோ விரைவுத் தொடருந்து
- 12263 / 12264ஹசரத் நிஜாமுதீன்-புனே துரந்தோ விரைவுத் தொடருந்து
- பாந்திரா முனையம்–ஹசரத் நிஜாமுதீன் யுவ விரைவு வண்டி
- பாந்திரா முனையம்–ஹசரத் நிஜாமுதீன் கரீப் ரத் விரைவுவண்டி
- அமிர்தசரஸ் பொற்கோயில்- மும்பை செண்டிரல் மெயில்
- பஸ்சிம் விரைவுவண்டி
- மகாராட்டிரா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- கோவா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- கேரளா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- எர்ணாகுளம்-ஹசரத் நிஜாமுதீன் துரந்தோ விரைவுத் தொடருந்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mumbai-New Delhi Rajdhani Express turns 40". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 மே 2012. Archived from the original on 2012-08-28. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 12953/August Kranti Tejas Rajdhani Express