உள்ளடக்கத்துக்குச் செல்

புடாபெசுட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புடாபெசுட்டு
புடாபெசுட்டு-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் புடாபெசுட்டு
சின்னம்
அடைபெயர்(கள்): "தன்யூபின் முத்து"
அல்லது தன்யூபின் அரசி", "ஐரோப்பாவின் நெஞ்சம்", "விடுதலையின் தலைநகரம்"
அங்கேரியில் அமைவிடம்
அங்கேரியில் அமைவிடம்
நாடுஅங்கேரி
மாவட்டம்புடாபெசுட்டு தலைநகர மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்காபொர் டெம்ஸ்கி (SZDSZ)
பரப்பளவு
 • நகரம்525.16 km2 (202.77 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்16,96,128
 • அடர்த்தி3,232/km2 (8,370/sq mi)
 • பெருநகர்
24,51,418
நேர வலயம்ஒசநே 1 (மத்திய ஐரோப்பா)
 • கோடை (பசேநே)ஒசநே 2 (மத்திய ஐரோப்பா)
இணையதளம்budapest.hu

புடாபெசுட்டு (அங்கேரிய மொழி: Budapest, IPA['budɒpɛʃt]) அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வணிக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின்படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூபு ஆறு பாய்கிறது. தன்யூபு ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட்டுப் பாலம் புடாவையும் பெசுட்டையும் இணைக்கிறது. இந்நகர் ஓர் உலக பாரம்பரியக் களமும் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Municipality of Budapest (official)". 11 September 2014. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
  2. "Területi statisztikai évkönyv, 2022" [Regional Statistical Yearbook, 2022 → Central Hungary: Budapest (525 km2) and Pest (6,392 km2)]. www.ksh.hu. Hungarian Central Statistical Office (KSH). 2023. p. 4. பார்க்கப்பட்ட நாள் 6 March 2024.
  3. "Best view in Budapest from the city's highest hilltop". stay.com – Budapest. 11 September 2014. Archived from the original on 23 June 2010. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடாபெசுட்டு&oldid=4100902" இலிருந்து மீள்விக்கப்பட்டது