பீட்டர் மாம்பழம்
Appearance
பீட்டர் மாம்பழம் என்பது மாம்பழ வகைகளில் ஒன்று ஆகும். இதற்கு நடுசாலை, ராஸ்புரி, பெரி, கிரேப், பீட்டர் பசந்த் போன்ற பிற பெயர்கள் உண்டு. ஆண்டுதோறும் சீரான மகசூல் கொடுக்கக்கூடியது. நல்லநறுமணத்துடன் இந்த பழம் சிறியதாகவும், தரமானதாகவும், இனிப்பாக சுவை உடையதாகவும், மிருதுவானதாகவும், நார் அற்றதாகவும், சதைப்பற்றுடன் சாறு நிறைந்ததாகவும் இருக்கும்.[1]
மேற்கோள்
[தொகு]- ↑ ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர், கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.