உள்ளடக்கத்துக்குச் செல்

பிவானி

ஆள்கூறுகள்: 28°47′N 76°08′E / 28.78°N 76.13°E / 28.78; 76.13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிவானி
भिवानी
ਭਿਵਾਨੀ
நகரம்
பிவானி is located in அரியானா
பிவானி
பிவானி
அரியானாவில் அமைவிடம்
பிவானி is located in இந்தியா
பிவானி
பிவானி
பிவானி (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°47′N 76°08′E / 28.78°N 76.13°E / 28.78; 76.13
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்பிவானி மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்5,099 km2 (1,969 sq mi)
ஏற்றம்
225 m (738 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,96,057
 • அடர்த்தி380/km2 (1,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, அரியான்வி
நேர வலயம்ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
127021
தொலைபேசிக் குறியீடு91-1664
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுHR-16, HR-61
இணையதளம்bhiwani.nic.in

பிவானி (Bhiwani) , இந்திய மாநிலமான அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தலைநகரமாகும். அரியானாவின் முன்னாள் முதல்வர்களான பன்சி லால், பனர்சி தாஸ் குப்தா, ஹுக்கும் சிங் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாவர். சோட்டி காசு என்ற பெயராலும் பிவானி அழைக்கப்படுகிறது. [1]

1803 ஆம் ஆண்டில் பிவானி மராட்டியப் பேரரசில் இருந்து பிரிக்கப்பட்ட்டு பிரித்தானிய அரசால் இணைக்கப்பட்டது. 1817 ஆம் ஆண்டில், வில்லியம் பிரேசர் இங்கு ஒரு மண்டியை (தானியம் மற்றும் பொருட்கள் சந்தை) கட்டினார். இதன் விளைவாக பிவானி நகரம் பிராந்திய வர்த்தக மையமாக உருவானது.[2]

போக்குவரத்து

[தொகு]

இருப்புவழி

[தொகு]

இங்கிருந்து ரோத்தக், தில்லி, ஹிசார், ரேவாரி, பட்டிண்டா ஆகிய நகரங்களை அடைய தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

சாலைவழி

[தொகு]

இங்கிருந்து அரியானாவின் முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "मिनी क्यूबा और छोटी काशी के रूप में पहचान रखने वाला भिवानी है हरियाणा का प्राचीन शहर". chopaltv.com (in இந்தி). 2022-09-15. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  2. 2001, Chapter-V of Haryana State Gazetteer Vol-I, Revenue Dept of Haryana, Chapter-V.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவானி&oldid=4000517" இலிருந்து மீள்விக்கப்பட்டது