பிளைபிக்
| |||||||
நிறுவல் | 2020 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 21 திசம்பர் 2020 | ||||||
மையங்கள் | இந்தூர் வானூர்தி நிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 1 | ||||||
சேரிடங்கள் | 8 | ||||||
தாய் நிறுவனம் | பிக் சார்ட்டர் | ||||||
தலைமையிடம் | குருகிராம், இந்தியா | ||||||
முக்கிய நபர்கள் | சஞ்சய் மாண்டவியா ஸ்ரீனிவாசு ராவ் (தலைமை அலுவலர்) [2] | ||||||
வலைத்தளம் | www |
பிளைபிக் (FlyBig) என்பது இந்தியாவின் இந்தூரில் ஒரு பிராந்திய விமான நிறுவனம்.[3] இதை குருகிராம் சார்ந்த பிக் சார்ட்டர் பிரைவேட் லிமிடெட் முன்னிலைப்படுத்தியுள்ளது.[தெளிவுபடுத்துக] இந்த விமான நிறுவனம் 2020 திசம்பரில் செயல்படத் தொடங்கியது. மேலும் இந்தியாவுக்குள் அடுக்கு -2 நகரங்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது.[4]
வரலாறு
[தொகு]இந்நிறுவனம் விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து பொது போக்குவரத்திற்கான தடையின்மைச் சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த விமான இயக்கச் சான்றிதழ் (ஏஓசி) 14 டிசம்பர் 2020 அன்று பெறப்பட்டது. இந்நிறுவனம் ஏடிஆர் -72-500 என்ற ஒற்றைப் வானூர்தி பயண அனுமதியுடன் செயல்படத் தொடங்கியது.[5] இந்நிறுவனம் மேலும் 2-அடுக்கு நகரங்களுக்குச் சேவையினை விரிவுபடுத்த ஏடிஆர் -72 விமானங்களை உருவாக்குவதையும், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் லிட் தயாரித்த டோர்னியர் 228 விமானங்களை 20 எண்ணிக்கையில் விரிவுபடுத்தத் துவங்கியுள்ளது.[6]
இந்த விமான நிறுவனம் திட்டமிடப்பட்ட விமானச் சேவையினைத் தொடங்குவதற்கு முன்பு, டெல்லிருந்து இருந்து ஷில்லாங்கிற்கு சேவை செய்வதற்கான அரசாங்க ஒப்பந்தப்புள்ளியின் கீழ் அதன் முதல் பாதையை வென்றது. இதில் விமானச் சேவையினை திசம்பர் 21, 2020 அன்று தொடங்கியது. இதற்காக ஸ்பைஸ்ஜெட்டிலிருந்து டாஷ் 8 கியூ 400ஐ குத்தகைக்கு எடுத்தது.[7][8] விமான நிறுவனம் 4 டிசம்பர் 2020 அன்றிலிருந்து தனது சேவையினை நடத்தியது[9] மற்றும் முதல் திட்டமிடப்பட்ட விமானத்தை 2020 ஜனவரி 3ஆம் தேதி இந்தூரிலிருந்து அகமதாபாத் வரை இயக்கியது.[10]
இலக்குகள்
[தொகு]பிளைபிக் இந்தூரில் உள்ள தேவி அகில்யாபாய் ஓல்கர் விமானநிலையத்தினை முனையமாகக்கொண்டு உள்நாட்டில் 8 விமானச் சேவைகளைக் கொண்டுள்ளது.
நிலை | நகரம் | விமான நிலையம் | குறிப்புகள் | மேற்கோள் |
---|---|---|---|---|
சத்தீசுகர் | ராய்ப்பூர் | சுவாமி விவேகானந்தா விமான நிலையம் | [11] | |
டெல்லி | புது தில்லி | இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் | [12] | |
அசாம் | துப்ரி | ரூப்சி விமான நிலையம் | ||
குஜராத் | அகமதாபாது | சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி | ||
மத்தியப் பிரதேசம் | இந்தோர் | தேவி அஹில்யா பாய் ஹோல்கர் விமான நிலையம் | விமான முனையம் | |
போபால் | இராஜா போஜன் வானூர்தி நிலையம் | |||
ஜபல்பூர் | ஜபல்பூர் விமான நிலையம் | |||
மேகாலயா | சில்லாங் | ஷில்லாங் விமான நிலையம் | ||
மேற்கு வங்கம் | கொல்கத்தா | நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
விமானம்
[தொகு]திசம்பர் 2020 நிலவரப்படி பிளைபிக் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது:[13]
விமானம் | சேவையில் | வரிசை | பயணிகள் | குறிப்பு |
---|---|---|---|---|
ATR 72 | 1 | 1 | 72 | |
Total | 1 | 1 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Aviation Codes Website – Airline Codes Full Details". www.avcodes.co.uk.
- ↑ "Executive Spotlight: CEO of flybig Highlights India's Domestic Aviation Opportunities". Connected Aviation Today. 25 August 2020. பார்க்கப்பட்ட நாள் 23 October 2020.
- ↑ "Airline and Location Code Search". www.iata.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
- ↑ "FlyBig likely to start ops from Raja Bhoj by year-end". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 October 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
- ↑ "HAL's Dornier is all set to get new wings, Flybig wings". Bangalore Mirror. 31 August 2020. பார்க்கப்பட்ட நாள் 23 October 2020.
- ↑ "Starting an airline during COVID-19 may sound like a bad idea. But for Flybig, it's a perfect flightplan". Moneycontrol.com. 26 August 2020. பார்க்கப்பட்ட நாள் 23 October 2020.
- ↑ "Direct Flight Services Between Shillong, Delhi Launched". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
- ↑ Rashir, Princess Giri. "Are you ready to FLYBIG from Shillong to Delhi?". EastMojo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
- ↑ "Indore welcomes first Proving Flight of Fly Big Airlines, receives water cannon salute". The Free Press Journal. 4 December 2020. பார்க்கப்பட்ட நாள் 5 January 2021.
- ↑ Desk, India com Business (2021-01-01). "Flybig to Start Operations From January 3: All You Need to Know About India's New Airline". India News, Breaking News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
{{cite web}}
:|first=
has generic name (help) - ↑ "FlyBig Flight Schedule January 2021" (PDF). Flybig. பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
- ↑ "First-ever direct flight from Delhi to Shillong becomes operational". newsonair.com. Archived from the original on 2021-05-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.
- ↑ "Flybig Airlines Fleet Details and History". FlyBig India Fleet. பார்க்கப்பட்ட நாள் 2021-01-02.