பிளெசியோபைடீ
Appearance
பிளெசியோபைடீ | |
---|---|
பிளெசியோப்சு சொயேருலியோலைனியேட்டசு (Plesiops coeruleolineatus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | பிளெசியோபைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
பிளெசியோபைடீ (Plesiopidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை இந்தியப் பெருங்கடல் பகுதியிலும், மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படும் நீளமான உடல் கொண்ட மீன்கள் ஆகும்.
பகுப்பு
[தொகு]சில பகுப்பு முறைகளின்படி, இந்தக் குடும்பத்தில் அடங்கும் நோட்டோகிராப்டசு என்னும் பேரினத்தை அதன் பெயரையுடைய சொந்தக் குடும்பத்தில் சேர்ப்பதும் உண்டு. இக் குடும்பத்தில் அடங்கியுள்ள பேரினங்களாவன:
- அகாந்தோகிளினசு (Acanthoclinus) பேரினம்
- அகாந்தோபிளெசியோப்சு (Acanthoplesiops) பேரினம்
- அசெசர் (Assessor) பேரினம்
- பெலியோப்சு (Beliops) பேரினம்
- பெலோனெப்டெரிகியோன் (Belonepterygion) பேரினம்
- கலோப்லெசியோப் (Calloplesiops) பேரினம்
- புரோடெலா (Fraudella) பேரினம்
- நோட்டோகிராப்டசு (Notograptus) பேரினம்
- பராபிளெசியோப்சு (Paraplesiops) பேரினம்
- பிளெசியோப்சு (Plesiops) பேரினம்
- இஸ்டீனீக்திசு (Steeneichthys) பேரினம்
- டிரக்கினோப்சு (Trachinops) பேரினம்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)