பில்லி புர்கே
Appearance
பில்லி புர்கே Billy Burke | |
---|---|
பிறப்பு | பில்லி ஆல்பர்ட் புர்கே நவம்பர் 25, 1966 வாஷிங்டன், அமெரிக்கா |
பணி | நடிகர் இசை கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–இன்று வரை |
பிள்ளைகள் | 1 |
பில்லி புர்கே (ஆங்கில மொழி: Billy Burke) (பிறப்பு: நவம்பர் 25, 1966) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற பல திரைப்படங்கலும், பிரேக்கிங் பேட் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.