பிரின்சஸ் டவர்
Appearance
பிரின்சசு கோபுரம் Princess Tower | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
கட்டுமான ஆரம்பம் | 2006[3] |
மதிப்பிடப்பட்ட நிறைவு | 2012 |
திறப்பு | 2012 |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 414 m (1,358 அடி)[1] |
கூரை | 392 m (1,286 அடி)[2] |
மேல் தளம் | 357 m (1,171 அடி)[3] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 101, 6 அடித்தளங்கள்[3] |
தளப்பரப்பு | 171,175 m2 (1,842,512 sq ft) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | அட்னன் சபாரினி |
மேம்பாட்டாளர் | தமீர் ஓல்டிங்கு |
முதன்மை ஒப்பந்தகாரர் | அரேபியன் கான்ஸ்ட்ரக்சன் கம்பனி |
பிரின்சஸ் டவர் (Princess Tower) என்பது துபாயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதில் நூற்றியோறு தளங்களும்[1], ஆறு அடித்தளங்களும் உள்ளன[3]. இது உலகிலேயே மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதன் நீளம் 414 மீட்டர் (1,358 அடி) ஆகும்[1].
பொதுத் தகவல்கள்
[தொகு]இக்கட்டிடம் 2006 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டது[3]. இக்கட்டிடம் 2012 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, 2012 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கட்டிட உயரம்
[தொகு]உச்சிக்கொம்புடன் சேர்த்து 414 மீட்டர்களாகும் (1,358 அடி)[1]. கூரையுடன் 392 மீட்டர் (1,286 அடி)[2]. மேல் தளம் வரை மட்டும் உள்ள உயரம் 357 மீட்டர் (1,171 அடி)[3].
புகைப்படங்கள்
[தொகு]-
2007 ஆம் ஆண்டு கட்டிக்கொண்டிருக்கையில்
-
2008 ஆம் ஆண்டு கட்டிக்கொண்டிருக்கையில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Princess Tower | Buildings". Dubai /: Emporis. பார்க்கப்பட்ட நாள் 2012-08-21.
- ↑ 2.0 2.1 "Princess Tower". Skyscraperpage.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-19.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 http://buildingdb.ctbuh.org/?do=building&building_id=206