உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபாதேவி, மும்பை

ஆள்கூறுகள்: 19°01′00″N 72°49′46″E / 19.0166°N 72.8295°E / 19.0166; 72.8295
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபாதேவி
குடியிருப்பு
பிரபாதேவி is located in Mumbai
பிரபாதேவி
பிரபாதேவி
தெற்கு மும்பையில் பிரபாதேவியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°01′00″N 72°49′46″E / 19.0166°N 72.8295°E / 19.0166; 72.8295
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை நகரபுறம்
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி(MCGM)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே 5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400025[1]
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி
சித்தி விநாயகர் கோயில், பிரபாதேவி

பிரபாதேவி (Prabhadevi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்த குடியிருப்புப் பகுதியாகும்.[2] இதன் வடக்கில் தாதர் பகுதியும், தெற்கில் வொர்லி பகுதியும், மேற்கில் அரபுக் கடலும் உள்ளது. பிரபாதேவி பகுதி சயானி ரோடு சந்திப்பிலிருந்து துவங்கி, பாபாசாகிப் வொர்லிகர் சதுக்கத்தில் முடிகிறது. இகு புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது.[3] இங்கு பிரபாதேவி புறநகர் மின்சார இரயில் நிலையம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pin code : Prabhadevi, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  2. Pamp;T Group: 140 Years of Architecture in Asia. Images Publishing. 2008. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86470-158-6.
  3. "Historic Mumbai Landmark 'Prabhadevi Mandir' Turns 300". Ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 20 August 2017.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாதேவி,_மும்பை&oldid=3348916" இலிருந்து மீள்விக்கப்பட்டது