பிசுபீனால்
Appearance
பிசுபீனால் (bisphenal) என்பது ஒரு வேதிப்பொருள் ஆகும். இந்த வேதிப்பொருளைக் கொண்டு கடினமான பாலிகார்பனேட் நெகிழிப் புட்டிகளும், மழலையர்களுக்கான பால் குப்பிகளும் தயாரிக்கப்படுகின்றன. இவ் வேதிப்பொருளில் இரண்டு ஐதராக்ஃசிபீனைல் (hydroxyphenyl) இயக்கக்கூறுகள் உள்ளன. பெரும்பாலானவை டைபீனைல்மெத்தேனை (Diphenylmethane) அடிப்படையாகக் கொண்டவை; விதிவிலக்குகள் S, P, M பிசுபீனால் (Bisphenol). பிசுபீனால் என்பது இவை எல்லாவற்றுக்குமான பொதுப் பெயர். இவற்றில் பிச்பநோல் எ என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனையே பொதுவாக பிசுபீனால் என்பார்கள்.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- BPA என்னும் நஞ்சு, கீற்று