பிகைன்ட் எனமி லைன் (2001 திரைப்படம்)
Appearance
பிகைன்ட் எனமி லைன் Behind Enemy Lines | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | யோன் மூர் |
தயாரிப்பு | யோன் டேவிஸ் |
திரைக்கதை | டேவிட் வெலொஸ் சக் பென் |
இசை | டொன் டேவிஸ் |
நடிப்பு | ஓவன் வில்சன் ஜீன் கக்மன் யோக்கிம் டி அல்மெடியா டேவிட் கெய்த் ஒலெக் குருபா |
ஒளிப்பதிவு | பிறன்டன் கல்வின் |
படத்தொகுப்பு | போல் மார்டின் ஸ்மித் |
கலையகம் | டேவிஸ் எண்டடைமென்ட் |
விநியோகம் | 20த் சென்சுரி பெக்ஸ் |
வெளியீடு | நவம்பர் 17, 2001(சன் டியாகோ, கலிபோர்னியா) நவம்பர் 30, 2001 |
ஓட்டம் | 106 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் செருபிய மொழி போசாங்கி மொழி |
ஆக்கச்செலவு | $40 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $91,753,202[1] |
பிகைன்ட் எனமி லைன் (Behind Enemy Lines) 2001 இல் வெளியாகிய சண்டை, போர் திரைப்படம். இத்திரைப்படம் பொசுனியா எர்செகோவினா மேலாகப் பறந்த அமெரிக்க கடற்படை விமானி சுட்டு வீழ்த்தப்பட்டதையும், பொசுனிய முரண்பாட்டின்போது இடம்பெற்ற படுகொலை மறைப்பு முடிவுக்கு வந்ததையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Behind Enemy Lines". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் April 10, 2010.