பால்க்றிக் வீல்
Appearance
பால்க்றிக் வீல் (Falkirk Wheel) என்பது ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு சுழலும் படகு தூக்கி ஆகும். இது யூனியன் கால்வாயுடன் ஃபோர்த் மற்றும் கிளைட் கால்வாயை இணைக்கிறது. மத்திய ஸ்காட்லாந்தில் பால்க்றிக் நகரத்திற்கு அருகிலுள்ளதால் இதற்கு இப்பெயரிடப்பட்டது. இது 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, 1930களுக்கு பின்னர் முதல் தடவையாக இரு கால்வாய்களையும் மீண்டும் மில்லினியம் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு அமைந்தது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History of The Falkirk Wheel". Scottish Waterways Trust. Archived from the original on 7 January 2014. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013.
- ↑ "History". The Falkirk Wheel. Archived from the original on 29 December 2012. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013.
- ↑ "The Millennium Link" (PDF). University of Edinburgh. Archived from the original (PDF) on 8 January 2014. பார்க்கப்பட்ட நாள் 8 January 2014.