உள்ளடக்கத்துக்குச் செல்

பாலமேடு

ஆள்கூறுகள்: 10°06′15″N 78°06′47″E / 10.1043°N 78.1130°E / 10.1043; 78.1130
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலமேடு
பாலமேடு
அமைவிடம்: பாலமேடு, தமிழ்நாடு
ஆள்கூறு 10°06′15″N 78°06′47″E / 10.1043°N 78.1130°E / 10.1043; 78.1130
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மதுரை
வட்டம் வாடிப்பட்டி
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி பாலமேடு
மக்கள் தொகை 10,493 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30)
பரப்பளவு

உயரம்


244.53 மீட்டர்கள் (802.3 அடி)

இணையதளம் www.townpanchayat.in/palamedu


பாலமேடு (ஆங்கில மொழி: Palamedu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். [1] 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகை 10,493 ஆகும்.

4 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 69 தெருக்களும் கொண்ட பாலமேடு பேரூராட்சி, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரில் பால்கோவா மற்றும் ஜல்லிக்கட்டு ஆகியவை பிரசித்தி பெற்றவை ஆகும்.

புவியியல்

[தொகு]

இவ்வூர் 10°06′15″N 78°06′47″E / 10.1043°N 78.1130°E / 10.1043; 78.1130[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 244.53 மீட்டர் (802.3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. பாலமேடு பேரூராட்சி

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலமேடு&oldid=3813487" இலிருந்து மீள்விக்கப்பட்டது