பாலச்சந்திர மேனன்
Appearance
பாலச்சந்திர மேனன் | |
---|---|
பிறப்பு | 11 சனவரி 1954[1] கொல்லம், கேரளம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1978 – தற்போது |
உயரம் | 1.73 m (5 ft 8 in) |
பெற்றோர் | சிவசங்கரப்பிள்ளை தேவி |
வாழ்க்கைத் துணை | வரதா பி. மேனன் (தி. 1982) |
பிள்ளைகள் | 2
|
வலைத்தளம் | |
balachandramenon.com |
பாலச்சந்திர மேனன் (மலையாளம்: ബാലചന്ദ്ര മേനോൻ; பிறப்பு ஜனவரி 1954) என்பவர் இந்திய திரைப்பட திரை கதாசிரியர், நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் 1980 களில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடிகராக நடித்துள்ளார். [2]
1998 இல் சமந்தரங்கள் என்ற திரைப்படத்தில் ஸ்டேசன் மாஸ்டராக ஸ்மாயில் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சிறிந்த நடிப்பினை வெளிபடுத்தியமைக்காக தேசிய விருது உட்பட இரு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இலக்கியப் படைப்புகள்
[தொகு]- அச்சுவேட்டண்டே வீடு
- முகம் அபிமுகம்
- சமந்தரங்கள்
- 18 ஏப்ரல் 19 ஏப்ரல்
- நின்னய் எந்தினு கொல்லம்?
- கானத சுல்தானு சிநேகபூர்வம்
- அம்மையனாய் சத்தியம்
- அரியதத்து, அரியந்தத்து [3]
- பாலச்சந்திரமேனொண்டே 12 செருகங்கள்[4]
- இராத்திரிநேரம் ஓதிரிகார்யம்[5][6]
விருதுகள்
[தொகு]தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா:
- 1997 – சிறந்த நடிகர் – Samaantharangal
- 1997 – சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதுகள் - குடும்ப நலம் – சமந்தரங்கள்
- 1979 – சிறந்த திரைக்கதை - உத்ரதா ராத்திரி
- 1997 – சிறப்பு திரைப்பட விருது – சமந்தரங்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்:
- 1983 – சிறந்த இயக்குனர் – கார்யம் நிசாரம்
- 1998 – சிறந்த நடிகர் – சமந்தரங்கள்
மற்றவை:
- 2018 - லிம்கா சாதனைகள் புத்தகம் - அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களில் நடிகர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற வகையில்..[8]
தொலைக்காட்சி
[தொகு]- சூர்யோதயம் (தூர்தர்ஷன், இயக்கம்)
- விளக்கு வேகும் நேரம் (தூர்தர்ஷன்)
- மேகம் (ஏசியாநெட்)
- மலையகம் (ஏசியாநெட்)
- நிழல்கள் (ஏசியாநெட்)
- சமதளம்
பாடகராக
[தொகு]- ஆணைக்கொடுதாளும் ... ஒரு பைங்கிளிக்காதா (1984)
- கொச்சு சக்கராச்சி பெட்டு ... என் அம்மு நிண்டே துளசி அவருடே சக்கி (1985)
- காட்டினும் தாளம் ...ஞானங்களுடே கொஞ்சம் டாக்டர் (1989)
- சூடுல்லா காட்டில் ... கிருஷ்ணா கோபாலகிருஷ்ணா (2002)
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Balachandra Menon – Who am I?". Archived from the original on 26 October 2012. பார்க்கப்பட்ட நாள் 6 October 2012.
- ↑ "Balachandra Menon thrilled by Dubai audience". emirates247.com. 18 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2016.
- ↑ "CM Oommen Chandy releases Balachandra Menon's memoir". 3 September 2011. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
- ↑ "Ace director, master storyteller". The Hindu (Chennai, India). 7 July 2012. http://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/ace-director-master-storyteller/article3612772.ece.
- ↑ "Balachandra Menon's New Book Released". Archived from the original on 18 December 2013.
- ↑ "Ithri Neram Othiri Karyam". Manorama Online. Archived from the original on 28 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2013.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
- ↑ "Limca Book of Records recognizes Balachandra Menon". 14 May 2018.