பாரூக் அப்துல்லா
Appearance
பாரூக் அப்துல்லா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 அக்டோபர் 1936 ஸ்ரீநகர், காஷ்மீர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
துணைவர்(கள்) | மொல்லி அப்துல்லா, (பிரித்தானிய குடியுரிமை) |
உறவுகள் | சேக் முகம்மது அப்துல்லா (தந்தை) உமர் அப்துல்லா (மகன்) பேகம் அக்பர் ஜகான் அப்துல்லா (தாய்) சச்சின் பைலட் (மருமகன்) |
வாழிடம்(s) | ஸ்ரீநகர், காஷ்மீர் |
முன்னாள் கல்லூரி | டின்டேல் பிசுகோ பள்ளி |
வேலை | அரசியல் வாதி |
பாரூக் அப்துல்லா (Farooq Abdullah-உருது: فاروق عبدالله பிறப்பு:21 அக்டோபர் 1936) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். தற்போதைய . இவர் இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தை சாந்தவர் மேலும் காசுமீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பல காலகட்டங்களில் பதவி வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்தது.[1][2][3]
அப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். இவர் 2009-2014 அமைச்சரவையில் இடம்பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members : Lok Sabha".
- ↑ "Farooq Abdullah Biography - About family, political life, awards won, history". elections.in. 21 October 1937. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.
- ↑ "Sachin Pilot and Sara Abdullah 'divorced', reveals poll affidavit". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.
பகுப்புகள்:
- 1936 பிறப்புகள்
- 1937 பிறப்புகள்
- வாழும் நபர்கள்
- இந்திய அரசியல்வாதிகள்
- இந்திய முஸ்லிம்கள்
- ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
- 15வது மக்களவை உறுப்பினர்கள்
- ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்கள்
- 7வது மக்களவை உறுப்பினர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- 16வது மக்களவை உறுப்பினர்கள்
- 17வது மக்களவை உறுப்பினர்கள்