பாயும் புலி (2015 திரைப்படம்)
பாயும் புலி | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | சுசீந்திரன் |
திரைக்கதை | சுசீந்திரன் |
இசை | தி. இமான் |
நடிப்பு | விசால் காசல் அகர்வால் சூரி சமுத்திரக்கனி |
ஒளிப்பதிவு | வேலுராசு |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | வேந்தர் மூவீசு |
விநியோகம் | எசுக்கேப்பு ஆட்டிட்சு மோசன் பிட்சர்சு (Escape Artists Motion Pictures) |
வெளியீடு | 4 செப்டம்பர் 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹250 மில்லியன் (US$3.1 மில்லியன்)[1] |
பாயும் புலி (Paayum Puli) என்பது 2015இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2] சுசீந்திரன் இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.[3][4] இத்திரைப்படத்தில் விசால், காசல் அகர்வால் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர்.[5] திரைப்படத்திற்கான இசையைத் தி. இமான் வழங்கியுள்ளார்.[6] 2015 செட்டம்பர் 4ஆம் நாள் பாயும் புலி வெளிவந்தது.[7] அதே நாளிலேயே, செயசூர்யா (Jayasurya) என்ற பெயரில் இத்திரைப்படம் தெலுங்கிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[8]
நடிகர்கள்
[தொகு]நடிகர் | கதைமாந்தர் |
---|---|
விசால் | செயசீலன் |
காசல் அகர்வால் | சௌமியா |
சமுத்திரக்கனி | செல்வம் |
சூரி | முருகேசன் |
அரிசு உத்தமன் | ஆல்பட்டு |
ஆர். கே. | |
ஐசுவர்யா தத்தா | திவ்யா |
செயப்பிரகாசு | |
முரளி சருமா | இலால் |
ஆனந்து இராசு | மணிகண்டன் |
நிக்கிதா துக்கிரல் | சிறப்புத் தோற்றம் |
பாடல்கள்
[தொகு]பாயும் புலி | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 2 ஆகத்து 2015 | |||
ஒலிப்பதிவு | 2015 | |||
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
நீளம் | 35:44 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | வி மியூசிக்கு | |||
இசைத் தயாரிப்பாளர் | தி. இமான் | |||
தி. இமான் காலவரிசை | ||||
|
தி. இமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[6] 2015 ஆகத்து 2ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பை வி மியூசிக்கு வெளியிட்டது.[6] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் 2.75 விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[10]
# | பாடல் | வரிகள் | பாடகர் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "புலி புலி பாயும்புலி" | வைரமுத்து | மால்குடி சுபா | 4:46 | |
2. | "மருதக்காரி" | வைரமுத்து | திவாகர் | 4:24 | |
3. | "நா சூடான மோகினி" | வைரமுத்து | சோதி நூரன் | 4:44 | |
4. | "யார் இந்த முயல் குட்டி" | வைரமுத்து | அருமான் மாலிக்கு | 4:03 | |
5. | "மருதக்காரி (வெற்றிசை)" | 4:24 | |||
6. | "சிலுக்கு மரமே" | தமிழ்: வைரமுத்து ஆங்கிலம்: சாசா, முரளிதர் | திவ்யா குமார், சாசா | 4:40 | |
7. | "யார் இந்த முயல் குட்டி (வெற்றிசை)" | 4:03 | |||
மொத்த நீளம்: |
31:04 |
சச்சரவு
[தொகு]பாயும் புலி இசை வெளியீடும் புலி இசை வெளியீடும் ஒரே நாளில் இடம்பெற்றது.[11] தனது கீச்சில் "வெறும் புலி இல்லடா பாயும் புலி ஆடியோ இரிலீசு டா. இது 'நட்சு' எடுக்காத புலி டா" என்று ஆர்யா குறிப்பிட்டது விசயின் சுவடர்களிடம் சலசலப்பை உருவாக்கியது.[11]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shekhar H. Hooli (3 செப்டம்பர் 2015). "Box Office Prediction: 'Dynamite', 'Bhale Bhale Magadivoy', 'Jayasurya' Set to Clash this Week". IBT. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Paayum Puli (2015)". IMDb. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'பாயும் புலி'". தி இந்து. 25 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ கா. இசக்கி முத்து (1 செப்டம்பர் 2015). "திருட்டு விசிடியை வேடிக்கை பார்த்தால் திரையுலகமே அழிந்துவிடும்: விஷால் நேர்காணல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "பாயும் புலி". தினமலர் சினிமா. 16 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 6.0 6.1 6.2 6.3 "Paayum Puli". Saavn. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ஸ்கிரீனன் (4 செப்டம்பர் 2015). "'பாயும் புலி' விவகாரம்: பிரச்சினையை பேசி தீர்த்த விஷால்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Shyam. "Jayasurya Movie First Day collections: 1st day Box Office collection Report Worldwide". The Indian Talks. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Paayum Puli (2015) Full Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Paayum Puli Songs Review". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 11.0 11.1 "வெறும் 'புலி' இல்லடா 'பாயும் புலி' டா-ட்விட்டரில் ஆர்யா சீண்டல்!". சினிமா விகடன். 3 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 19 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)