பாட்ஷா (2013 திரைப்படம்)
Appearance
பாட்ஷா | |
---|---|
இயக்கம் | ஸ்ரீனு வைட்டாலா |
தயாரிப்பு | பன்டல கணேஷ் |
திரைக்கதை | ஸ்ரீனு வைட்டாலா |
இசை | எஸ். தமன் |
நடிப்பு | ஜூனியர் என்டிஆர் காஜல் அகர்வால் நவ்தீப் முகேஷ் ரிசி ஆசிஸ் வித்தியாரதி நாசர் (நடிகர்) |
படத்தொகுப்பு | எம். ஆர். வர்மா |
கலையகம் | பரமேஸ்வரா ஆர்ட் புரொசக்சன்ஸ் |
விநியோகம் | கிரேட் இந்தியா பிளிம்ஸ் (Overseas) பாரதி பிச்சர்ஸ் (Vizag) ஹரி வெங்கடேஷ்வரா பிலிம்ஸ் (Guntur) சிறீ நிக்கிதன் பிலிம்ஸ் (நெல்லூர்) |
வெளியீடு | ஏப்ரல் 5, 2013[1] |
ஓட்டம் | 155 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹550 மில்லியன் (US$6.9 மில்லியன்)[3] |
மொத்த வருவாய் | ₹560.2 மில்லியன் (US$7.0 மில்லியன்) (Forty days Worldwide Share) |
பாட்ஷா 2013ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஸ்ரீனு வைட்டாலா இயக்கினார். ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பிருந்தாவனம் திரைப்படத்திற்குப் பிறகு ஜூனியர் எம்டிஆர், காஜல் அகர்வால் ஜோடி இத்திரைப்படத்தில் இணைந்தனர்.
கதாப்பாத்திரங்கள்
[தொகு]- ஜூனியர் என்டிஆர்
- நிவின் பாலி
- காஜல் அகர்வால்
- முகேஷ் ரிசி
- சுஹாசினி
- ஆதித்யா (நடிகர்)
- சந்திர மோகன்
- பிரதீப் ரவட்
- ஆசிஸ் வித்யாரதி
- நாசர் (நடிகர்)
- சாயாஜி சிண்டே
- நாகேந்திர பாபு
- நவ்தீப்
- வினீத் சீனிவாசன்
- பிரம்மானந்தம்
- ம. சூ. நாராயணா
- ஜாக்கி செராப்
- மகேஷ் பாபு
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Baadshah's audio on March 10". 123telugu.com. 12 January 2013. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013.
- ↑ "Baadshah run time locked". 123telugu.com. 26 March 2013. பார்க்கப்பட்ட நாள் March 26, 2013 at 02:39 PM IST.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Jr Ntr Baadshah Budget Crossed Rs 55". timesofap.com. 28 January 2013. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் January 29, 2013 at 4:16 PM IST.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help)