பாக்யவதி
Appearance
பாக்யவதி | |
---|---|
இயக்கம் | எல். வி. பிரசாத் |
தயாரிப்பு | ஏ. சி. பிள்ளை ரவி பிக்சர்ஸ் |
கதை | ஆர். வெங்கடாச்சலம் |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஏ. தங்கவேலு சாரங்கபாணி பி. டி. சம்பந்தம் வெங்கடாச்சலம் மாஸ்டர் கோபால் பத்மினி ராகினி லட்சுமிபிரபா மீனாட்சி எம். என். ராஜம் |
வெளியீடு | திசம்பர் 27, 1957 |
ஓட்டம் | . |
நீளம் | 16732 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாக்யவதி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உசாத்துணை
[தொகு]- Bhagyavathi (1957), ராண்டார் கை, தி இந்து, நவம்பர் 28, 2015