உள்ளடக்கத்துக்குச் செல்

பாகோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகோடு
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை 12,964 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30)
குறியீடுகள்

பாகோடு (ஆங்கிலம்:Pacode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,050 பேர் இங்கு வசிக்கின்றார்கள். .[1] இவர்களில் 12,089 ஆண்கள், 11,961 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 90.50% ஆகும். மக்கள் தொகையில் 9.31% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

முக்கியமான இடங்கள்

[தொகு]

ஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ், தோட்டத்துமடம் ஶ்ரீ நவநீத கிருஷ்ணன் கோயில், சிதறால் சமணக் கோயில் ஆகிய இடங்கள் இப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களாகும்.

சிதறால் ஜெயின் கோவில்

சமய வழிபாட்டு தலங்கள்

[தொகு]

இந்து சமய கோவில்கள்

[தொகு]
  • ஶ்ரீ நவநீத கிருஷ்ணா ஆலயம் தோட்டத்து மடம்
  • சிதறால் ஜெயின் மலைக்கோவில்
  • கிருஷ்ணன் கோவில், பேரை
  • நாகராஜபுரம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம்
  • ஆலுவிளை கிருஷ்ணன் கோயில்
  • பாலைக்காவிளை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா திருக்கோவில்
  • பாலகிருஷ்ண சுவாமி திருக்கோவில், கடமக்கோடு
  • பாகோடு கோவில்வட்டம் திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
  • திக்குறிச்சி மகாதேவர் திருக்கோவில் (இரண்டாவது சிவாலயம்)

கிறிஸ்தவ ஆலயங்கள்

[தொகு]
இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு
  • கிருபாசன், ஞாறாம்விளை
  • சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை
  • சிஸ்ஐ ஆலயம், ஞாறாம்விளை
  • லூர்து அன்னை ஆலயம் பரக்கோணம்

தொண்டு நிறுவனங்கள்

[தொகு]
  • நம்ம பசங்க அறக்கட்டளை, பாகோடு

ஆதாரங்கள்

[தொகு]
  1. https://www.census2011.co.in/data/town/803885-pacode-tamil-nadu.html#google_vignette
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகோடு&oldid=3773700" இலிருந்து மீள்விக்கப்பட்டது