உள்ளடக்கத்துக்குச் செல்

பரங்கிமலை (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரங்கிமலை சட்டமன்றத் தொகுதி என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் 234 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் இருந்தது. இத்தொகுதி, ​​தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. பின்னர், 1977 சட்டமன்றத் தேர்தலில் இருந்து ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்

[தொகு]
எண் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பதவிக்காலம் சட்டமன்றம்
(தேர்தல்)
அரசியல் கட்சி
பொறுப்பேற்ற நாள் வெளியேறிய நாள்
1 எம். ஜி. இராமச்சந்திரன்
(1917–1987)
15 மார்ச் 1967 5 ஜனவரி 1971 4வது
(1967)
திராவிட முன்னேற்றக் கழகம்
22 மார்ச் 1971 14 அக்டோபர் 1972 5வது
(1971)
17 அக்டோபர் 1972 31 ஜனவரி 1976 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1972 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பரங்கி மலை[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
திமுக ம. கோ. இராமச்சந்திரன் 65,405 61.11
நிறுவன காங்கிரசு டி. எல். இரகுபதி 40,773 38.10
சுயேட்சை எம். வரதாஜன் 850 0.79

1972 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பரங்கி மலை[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் விழுக்காடு
திமுக ம. கோ. இராமச்சந்திரன் 54,106 66.67
இ.தே.கா டி. எல். இரகுபதி 26,432 32.57
பாரதீய ஜனசங்கம் கே. காசிநாதன் 613 0.76

குறிப்புகள்

[தொகு]
  1. "1971 Tamil Nadu Assembly Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
  2. "1967 Tamil Nadu Assembly Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.