பயனர்:Yasir.arafa
Appearance
பயனர்பெட்டிகள் | ||
---|---|---|
|
பெயர்: அப்துல் காதர் யாசிர்
அறிமுகம்;
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை எனும் கிராமத்தில் பிறந்த நான் கணினி பயன்பாட்டியலில் இளங்கலை பட்டம் பெற்று அமீரகத்தில் மின் வணிகத்தில் தேடுபொறி மேம்படுத்துதல் பிரிவில் பணியாற்றுகிறேன்.தமிழ் மீது கொண்ட காதலால் கடந்த ஒன்பது வருடங்களாக தமிழ் விக்கிபீடியாவில் ஊர்கள்,நபர்கள்,நிகழ்வுகள் தொடர்பான கட்டுரைகளை எழுதியும் ,மேம்படுத்தியும் வருகிறேன்
படித்த பள்ளிகள்:
உயர் கல்வி:
தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள்;