நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விக்கியில் பங்களிக்க எண்ணியுள்ளேன். இந்த இடைவெளியில் பல்வேறு மாற்றங்களும் கொள்கை முடிவுகளும் நேர்ந்திருக்கின்றன. இவற்றை முழுமையாக அறியாதமையாலும் நேரமின்மையாலும் குமுகாய உரையாடல்களில் எனது பங்களிப்பு குறைந்திருக்கும். ஓர் புதிய பயனராகவே உணர்கிறேன். ஏதேனும் பிழைகள் நேர்ந்தால் விக்கி சமூகத்தின் வழிகாட்டுதல்படி திருத்திக் கொள்கிறேன். வணக்கம்.