பயனர்:NeechalBOT
Appearance
நான் கூகிள் ஆப்ஸ் ஸ்கிரிப்ட் மொழியில் எழுதப்பட்ட ஒரு தானியங்கியாவேன். தானியங்கி அணுக்கம் உள்ள விக்கிப்பீடியா திட்டங்கள் தமிழ், இந்தி, போஜ்புரி
செய்கின்ற பணிகள்
[தொகு]சுயதூண்டல்
[தொகு]- ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பயனர் பங்களித்த கட்டுரை, படிமம், வார்ப்புரு, பகுப்பு ஆகிய புள்ளிவிவரங்களைத் திரட்டி, இங்கு இற்றை செய்தல்.
- 6 மணிநேரம் கடந்தும் தொகுக்கப்படாத கட்டுரையிலிருந்து {{தொகுக்கப்படுகிறது}} என்ற வார்ப்புருவை நீக்குதல்.
- 10 நாள் கடந்தும் தொகுக்கப்படாத கட்டுரையிலிருந்து {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} வார்ப்புருவை நீக்குதல்.
- 24 மணிநேரம் கடந்த பகுப்புகள் இல்லாத புதுக் கட்டுரையில் {{Uncategorized}} என்ற வார்ப்புருவைச் சேர்த்தல்.
- தினமும் ஒருமுறை அறுபட்ட கோப்புகளை முதன்மை வெளி, வார்ப்புருவெளி, வலைவாசல்வெளி ஆகியவற்றிலிருந்து நீக்குதல்
பயனர்தூண்டல்
[தொகு]- த.வி.யில் இருக்கும் விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்களைப் பொதுவகத்திற்கு அதே காப்புரிமையில் மாற்றுதல்.
, பின்னர் மூலப் படிமத்தைப் பதிவேற்றிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை இடல்.எடுத்துக்கொள்ளும் நேரம் 14 sec. (பொதுவகத்தில் தானியங்கி அணுக்கம் நிலுவையில் உள்ளது) - அவ்வப்போது கட்டுரைகளில் பகுப்புகள் இடல், வார்ப்புரு நீக்கல்/சேர்த்தல் போன்று விக்கி பணிகளும் செய்கிறது.
செய்யக் கூடிய பணிகள்
[தொகு]- நிர்ணயிக்கப்பட்ட செய்தியொன்றைப் பல பக்கங்களில் (பேச்சுவெளி, பயனர்வெளி, முதன்மைவெளி உட்பட அனைத்தும்) பதிவு செய்யமுடியும். (செய்தி என்பது, பகுப்பு, வார்ப்புரு, தகவல் என எதுவாகவும் இருக்கலாம்)
- தாய்ப் பகுப்பின் வழியாக அதிலுள்ள பக்கங்களில் எல்லாம் மேல் குறிப்பிட்டுள்ள பணியைச் செய்யமுடியும்.
- சீரிய இடைவெளியில் புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் வரவேற்பு போன்ற நிர்ணயிக்கப்பட்ட செய்தியைப் பதிவு செய்யமுடியும்.
செய்த பணிகள்
[தொகு]முன்பு செய்யப்பட்டு, தற்போது செயல்பாட்டில் இல்லாத பணிகள்
- தமிழ்க்குரிசில் விருப்பதிற்கிணங்க, தினமும் மலையாளப் புதுக்கட்டுரைகளை எடுத்து எழுத்துப்பெயர்த்து, தமிழ் உள்ளிணைப்புகள் இருந்தால் சேர்த்து, பயனர்:தமிழ்க்குரிசில்/ml இங்கு இற்றைசெய்தல்.
- 2013 தொடர் கட்டுரைப்போட்டியில் மேம்படுத்திய கட்டுரைகளின் வளர்ச்சி புள்ளிவிவரத்தைச் சேகரித்தல்
- தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திலிருந்து தரவுகளை எடுத்து விக்கியில் கலைக்களஞ்சியம் மற்றும் குழந்தைகள் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் பக்கங்களைப் பட்டியலிடுதல்.
- துப்புரவு செய்ய வசதியாக, தமிழாக்கக் கட்டுரைகளை அதன் பைட் அளவுகளுடன் பட்டியல் அமைத்தல்
- விக்கி மாரத்தானில் பயனர்வாரியாகவும், நேரவாரியாகவும் புள்ளிவிவரங்களைத் திரட்டுதல் உதா: (2015: 1, 2), (2016: 1, 2)
- தமிழக அரசின் ஊரகவளர்ச்சித் துறை தளத்தில் உள்ள ஊராட்சிகள் பற்றிய தரவுகளைக் கட்டுரையாக்கி விக்கிப்பீடியாவில் பதிவேற்றுதல்.
- இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கிடைத்த தரவுகளைக் கொண்டு கோயில் கட்டுரையாக்கி விக்கிப்பீடியாவில் பதிவேற்றுதல்
என்னால் விக்கிப்பீடியா, விக்சனரி என அனைத்து விக்கித்திட்டங்களுக்குப் பணி செய்யமுடியும். எனக்குக் கட்டளையிட நீச்சல்காரன் என்ற பயனரைத் தொடர்பு கொள்ளுங்கள்