பெயர்: சக்திக்குமார் லெட்சுமணன் ஆங்கிலம்: SAKTHIKUMAR LAKSHMANAN கல்வி: இளங்கலை வணிகவியல் (பாரதியார் பல்கலைக்கழகம்)மின்னஞ்சல்: [email protected]
நான், 2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் தேடுபொறியில் தமிழ் மொழி பற்றி தேடியபோதுதான் எனக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகமானது. அன்று முதலாக தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி வருகிறேன்.
இப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்
இப்பயனர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.