உள்ளடக்கத்துக்குச் செல்

பமேளா எல். கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பமேளா எல். கே
Pamela L. Gay
பிறப்புதிசம்பர் 12, 1973 (1973-12-12) (அகவை 51)
கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்டெக்சாசு பல்கலைக்கழகம், அவுசுட்டீன்
பணிவானியல்
பணியகம்பசிபிக் வானியல் கழகம், எட்வார்ட்சுவில்லி, இல்லினாயிசு
அறியப்படுவதுவானியல், கல்வி, கல்விபரப்பு

பமேளா எல். கே (Pamela L. Gay) (பிறப்பு: திசம்பர் 12, 1973) ஓர் அமெரிக்க வானியலாலரும் கல்வியியலாளரும் கல்வி ஒளிபரப்பாளரும் எழுத்தாலரும் ஆவார். இவர் வானியல் ஒளிப்பரப்புக்காகவும் மக்கள் வானியல் நிகழ்ச்சிகளுக்காகவும் பெயர்பெற்றவர். இவர் பசிபிக் வானியல் கழகத்தின் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப இயக்குநர் ஆவார். இவரது ஆராய்ச்சி வானியல் தரவுப் ப்குப்பாய்விலும் மக்கள் அறிவியல் முயற்சிகளின் தாக்கத்திலும் அமைந்தது. இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர் ஆவணங்களில் தோன்றியுள்ளார்.

அண்ட உசாவல் அமைப்பின் இயக்குநராக, இவர் மக்கள் அறிவியல் பரப்புதலிலும் கல்விசார் பரப்புரைகளிலும் மக்கள் அறிவியல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வானியல் ஆய்வில் மக்களின் பங்கேற்பை ஊக்குவித்தார். இவர் பன்னாட்டலவில் அறிவியல், அறிவியல் ஐயுறவு பற்றிய தலைப்புகளில் பேசியுள்ளார்.

அமெரிக்க அறிவியல், பொறியியல் விழாவில் பமேளா கே, வாழ்சிங்டன், டிசி, ஏப்பிரல் 29, 2012

வாழ்க்கைப்பணி

[தொகு]

ஆராய்ச்சி

[தொகு]

அண்ட உசாவல்

[தொகு]

கல்விசார் பரப்புரை

[தொகு]

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • Sigma Xi Researcher of the Year Award for Southern Illinois University Edwardsville — 2012[1]
  • Outstanding Science Educator of the Year Award, The Academy of Science — St. Louis — 2012[2]
  • "Best Infotainment" Parsec Award for Astronomy Cast - Finalist 2007 — 2009,[3][4][5] 2011 – 2012[6][7]
  • "Best Infotainment" Parsec Award for 365 Days of Astronomy - Finalist 2010 – 2012,[6][7][8] Winner 2009[5]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ஊடகத் தோற்றங்கள்

[தொகு]

இவர் தொலைக்காட்சித் தொடர் ஆவணங்களில் பல காட்சிகளில் தோன்றியுள்ளார்.[9]

ஆண்டு நிகழ்ச்சி காட்சிகள் குறிப்புகள்
2015 புடவி காட்சி #9.01 - "பேர்ழிவுக்கான ஆமென்கள்" தொலைக்காட்சித் தொடர் ஆவணம்
2013 உயர் கமுக்கங்கள் காட்சி #1.02 - "பேரழிவு நாள்" தொலைக்காட்சித் தொடர் ஆவணம்
2012 புடவி காட்சி #6.11 - "ஆழ் உறைவு" தொலைக்காட்சித் தொடர் ஆவணம்
2009 புடவி காட்சி #4.11 - "அறிவியல் புனைவு, அறிவியல் உண்மை" தொலைக்காட்சித் தொடர் ஆவணம்
2009 புடவி காட்சி #4.08 - "விண்வெளிப் போர்கள்" தொலைக்காட்சித் தொடர் ஆவணம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SIUE Research Professor Honored with Prestigious Award". Southern Illinois University, Edwardsville. April 19, 2012. Archived from the original on 2014-02-02. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  2. "Outstanding St. Louis Scientists Awards". Academy of Science of St. Louis. Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.
  3. "2007 Parsec Awards Winners & Finalists". Parsec Awards. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  4. "2008 Parsec Awards Winners & Finalists". Parsec Awards. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  5. 5.0 5.1 "2009 Parsec Awards Winners & Finalists". Parsec Awards. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  6. 6.0 6.1 "2011 Parsec Awards Winners & Finalists". Parsec Awards. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  7. 7.0 7.1 "2012 Parsec Awards Winners & Finalists". Parsec Awards. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  8. "2010 Parsec Awards Winners & Finalists". Parsec Awards. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
  9. "Pamela L. Gay - IMDb". Internet Movie Database. பார்க்கப்பட்ட நாள் 2013-12-08.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பமேளா_எல்._கே&oldid=3978898" இலிருந்து மீள்விக்கப்பட்டது