பசிபிக் ரிம்
Appearance
ருத்ர நகரம் பசிபிக் ரிம் Pacific Rim | |
---|---|
இயக்கம் | கில்லெர்மோ டெல் டோரோ |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | ரமீன் ஜவாடி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கில்லேர்மோ நவார்ரோ |
படத்தொகுப்பு |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்சு |
வெளியீடு | சூலை 1, 2013(மெக்சிக்கோ நகரம்) சூலை 12, 2013 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 132 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா[2] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $180–200 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $411 மில்லியன்[4] |
பசுபிக் ரிம் (தமிழில்: ருத்ர நகரம்) 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஐக்கிய அமெரிக்க அறிவியல் திரைப்படம் ஆகும். ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. டிராவிஸ் பீச்சம், கில்லெர்மோ டெல் டோரோ இயக்கி உள்ள இப்படத்தை கில்லவர்மோ நவாரோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரமீன் ஜவாடி இசை அமைத்திருக்கிறார். சார்லி ஹன்னா, இட்ரிசு எல்பா, சார்லிடே, ரிங்கோ கிருச்சி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்
[தொகு]- சார்லி ஹன்னா
- இட்ரிசு எல்பா
- சார்லிடே
- ரிங்கோ கிருச்சி
மொழி மாற்றம்
[தொகு]இப்படம் தமிழில் ருத்ர நகரம் என்ற பெயரில் முப்பரிமாண (3டி) வடிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு என்.ராமசாமியின் ஸ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் வெளியிட்டது.
படப்பிடிப்பு
[தொகு]ரூ. 1600 கோடி செலவில் 103 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PACIFIC RIM (12A)". British Board of Film Classification. July 9, 2013. பார்க்கப்பட்ட நாள் July 9, 2013.
- ↑ "Pacific Rim (EN)". Lumiere. பார்க்கப்பட்ட நாள் June 26, 2017.
- ↑ Stewart, Andrew; Oldham, Stuart (June 26, 2013). "Is 'Pacific Rim' Doomed to Be This Year's 'Battleship'?". Variety. பார்க்கப்பட்ட நாள் June 26, 2018.
- ↑ Pacific Rim (2013) - Box Office Mojo