உள்ளடக்கத்துக்குச் செல்

பகவான்தாசு படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமதாபாத் தேசிய புத்தக திருவிழாவில் பகவான்தாசு படேல்

பகவான்தாசு படேல் (Bhagwandas Patel) (பிறப்பு :19 நவம்பர் 1943) இந்தியாவின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புறவியலாளர் ஆவார்.[1] குசராத்து பழங்குடியின இலக்கிய ஆய்வுகளின் முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். வாய்மொழி இலக்கியங்களை இலக்கியவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததில் பகவான்தாசு படேல் முதன்மையானவர்.[2] 1995 ஆம் ஆண்டு பிலி என்னும் பழங்குடியின மக்களின் இராமயணக் கதையின் முதற்பதிப்பான பிலி லோகாக்யான்: ரோம் சித்மா நி வரததே எனும் நூலைத் தொகுத்தளித்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Yājñika, Hasu (2004). A study in tribal literature of Gujarat. Nayan Suryanand Loka-Pratishthan. இணையக் கணினி நூலக மைய எண் 61253720.
  2. Devy, G. N. (2006). A nomad called thief: reflections on Adivasi silence. Orient Longman. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-3021-8.
  3. Joshi, Aruna Ravikant (2009). "Fieldwork Report: The Dangi Ramakatha:An Epic acculturated?". Indian Folklore Research Journal 3 (6): 13–37. http://www.indianfolklore.org/journals/index.php/IFRJ/article/view/235/241. பார்த்த நாள்: 2023-02-06. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவான்தாசு_படேல்&oldid=3653411" இலிருந்து மீள்விக்கப்பட்டது