உள்ளடக்கத்துக்குச் செல்

நோனேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோனேன்
Skeletal formula of nonane
Skeletal formula of nonane with all implicit carbons shown, and all explicit hydrogens added
Ball-and-stick model of the nonane molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நோனேன் [1]
இனங்காட்டிகள்
111-84-2
Beilstein Reference
1696917
ChEBI CHEBI:32892
ChEMBL ChEMBL335900
ChemSpider 7849
EC number 203-913-4
Gmelin Reference
240576
InChI
  • InChI=1S/C9H20/c1-3-5-7-9-8-6-4-2/h3-9H2,1-2H3
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த நோனேன்
பப்கெம் 8141
வே.ந.வி.ப எண் RA6115000
  • CCCCCCCCC
UN number 1920
பண்புகள்
C9H20
வாய்ப்பாட்டு எடை 128.26 g·mol−1
தோற்றம் நிறமற்ற திரவம்
மணம் பெட்ரோல் வாசனை
அடர்த்தி 718 mg mL−1
உருகுநிலை −54.1 °C; −65.5 °F; 219.0 K
கொதிநிலை 150.4 °C; 302.6 °F; 423.5 K
மட. P 5.293
ஆவியமுக்கம் 1.33 kPa (at 20.0 °C)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.405
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−275.7–−273.7 kJ mol−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−6125.75–−6124.67 kJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
393.67 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 284.34 J K−1 mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

நோனேன் (Nonane) என்பது கிளைவிடாத நேர்கோட்டு வடிவிலான கரிம அணுக்கள் கொண்ட ஆல்க்கேன் ஐதரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C9H20 நோனேன் 35 கட்டமைப்பு சமபகுதிய வடிவங்களைக் கொண்டுள்ளது.

நோனைல் என்ற வடிவம் நோனேனுக்குப் பதிலியாகும். வளைய ஆல்க்கேனுக்கு எதிரிணையான வடிவம் வளைய நோனேன் ஆகும். (C9H18). மற்ற ஆல்க்கேன்களைப் போல் அல்லாமல் இதனுடைய பெயரில் உள்ள எண்சார் முன்னொட்டு கிரேக்கம் மொழியிலிருந்து பெறப்பட்டது அல்ல மாறாக இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "nonane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 6 January 2012.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோனேன்&oldid=3437714" இலிருந்து மீள்விக்கப்பட்டது