நேமிசந்திரர்
Appearance
ஆச்சாரியா ஸ்ரீ நேமிசந்திரர் சித்தாந்த சக்கரவர்த்தி | |
---|---|
நேமிசந்திரரின் சிற்பம், (திகம்பர மடத்தின் தலைமைத் துறவி) | |
சுய தரவுகள் | |
பிறப்பு | 10-ஆம் நூற்றாண்டு |
இறப்பு | 10-ஆம் நூற்றாண்டு |
சமயம் | சமணம் |
உட்குழு | திகம்பரம் |
நேமிசந்திரர் (Nemichandra Siddhanta Chakravarty) சமணத்தின் திகம்பர சமயப் பிரிவின் அறிஞரான இவர் திரவியசம்கிரகம், கோமத்சாரம், ஜீவகாண்டம், கர்மகாண்டம், திரிலோகசாரம், லப்திசாரம் மற்றும் கச்சபனசாரம் போன்ற சமணத் தத்துவ நூல்களை இயற்றிய அறிஞர் ஆவார். [1][2]
வாழ்க்கை
[தொகு]திகம்பர சமண ஆச்சாரியர் நேமிசந்திரர் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழுடன் விளங்கியவர்.[2] பொதுவாக இவரை சித்தாந்த சக்கரவர்த்தி என்றே அழைப்பர். [3]
சவுந்தரய்யாவின் ஆன்மீக குரு நேமிசந்திரருடனான தொடர்புகள், கர்நாடகாவின் சிமோகோ மாவட்டத்த்தின், நகர் தாலுக்காவில் உள்ள பத்மாவதி கோயில் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம். [3]
பணிகள்
[தொகு]13 மார்ச் 980-இல் கோமதீஸ்வரர் சிலை குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார்.[3][4]
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Sangave 2001, ப. 205-206.
- ↑ 2.0 2.1 Umakant P. Shah 1987, ப. 249.
- ↑ 3.0 3.1 3.2 Sangave 2001, ப. 206.
- ↑ Tukol, T. K., Jainism in South India
மேற்கோள்கள்
[தொகு]- Sangave, Vilas Adinath (2001), Facets of Jainology: Selected Research Papers on Jain Society, Religion, and Culture, Mumbai: Popular Prakashan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-839-2
- Shah, Umakant Premanand (1987), Jaina-rūpa-maṇḍana: Jaina iconography, Abhinav Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-208-X