உள்ளடக்கத்துக்குச் செல்

நெல்லுக்கு சக்களத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்லுக்கு சக்களத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. oryzoides
இருசொற் பெயரீடு
Echinochloa oryzoides
(Ard.) Fritsch.

நெல்லுக்கு சக்களத்தி (தாவர வகைப்பாட்டியல் : Echinochloa oryzoides) இது ஒரு புற்கள் வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இவை நெல் வயல்களில் நெல்பயிருக்கு ஊடாக செழித்து வளரும் தன்மை கொண்டது. தோற்றத்தில் நெல்லைப்போல் காட்சி கொடுத்தாலும் இந்த தாவரம் ஒரு போலிநெல் ஆகும். குறிப்பிட காலங்கள் கழித்து களையெடுப்பது போல் வேரோடு பிடுங்கி விடுவார்கள்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Emine Kaya Altop, Husrev Mennan, Jens Carl Streibig, Unal Budak & Christian Ritz (2014). "Detecting ALS and ACCase herbicide tolerant accession of Echinochloa oryzoides (Ard.) Fritsch. in rice (Oryza sativa L.) fields". Crop Protection. p. 1. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லுக்கு_சக்களத்தி&oldid=3851020" இலிருந்து மீள்விக்கப்பட்டது