உள்ளடக்கத்துக்குச் செல்

நீல துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலிசில் உள்ள நீல துளை
Dean's Blue Hole, Long Island, Bahamas
Watling's Blue Hole, San Salvador Island, Bahamas

 நீல துளை (Blue hole) என்பது ஒரு பெரிய கடல் குகை அல்லது புதைகுழி ஆகும், இது ஆற்று மணல்பரப்புகளிலும் அல்லது தீவுகளிலும்  காணப்படக்கூடிய கார்பனேட் படுகைப்பாறைகளினால் உருவானவை. நீல துளைகள் வழக்கமாக,தூய நீரின் அலைகள் ,கடல் அல்லது இரண்டும் கலந்த வேதிப்பொருட்களால் ஆனது . இதற்கு  உதாரணங்களாக தென் சீனக் கடல் (டிராகன் ஹோல்), பெலிஸ், பஹாமாஸ், குவாம், ஆஸ்திரேலியா (கிரேட் பேரியர் ரீஃப்) மற்றும் எகிப்து (செங்கடல்) போன்றவற்றை கூறலாம்.[1] 

தகவல்கள்

[தொகு]

நீல துளை என்பவை கடந்த பனிக்காலங்களில்(2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) உருவானவை.அப்பொழுதைய கடல் மட்டம் தற்போது இருக்கும் கடல் மட்டத்தின் அளவை விட 100 முதல் 120 மீட்டர் வரை குறைவாக இருந்தது. அப்பொழுது மழையினால்  ஏற்பட்ட மண் அரிப்புகளாலும், வேதியல்  கால்மாற்றத்தினாலும்  நிலப்பகுதிகளில்  சுண்ணாம்புக்கல் பர்ந்தது.ஆனால் இவை பனி யுகத்தின் முடிவில் மூழ்கிவிட்டன. 

வாழ்க்கை வடிவங்கள்

[தொகு]

பல வகையான படிமங்கள் நீல துளையில்  இருந்தன இதன் மூலம் நீல துளையில் பல உயிரினங்கள் வாழ்ந்தற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இன்ன பிற வாழ்க்கை வடிவங்களும் இங்கு கண்டுபிடிக்கப்ப்ட்டன அதாவது கடல் வாழ்க்கை மற்றும் கடல் புதைபடிவங்கள் ஆகியவை.முதலை மற்றும் ஆமை புதைபடிவங்கள், ஆகியவை நீல துளைகளில் காணப்பட்டன.[2] 

சான்றுகள்

[தொகு]
  1. Mylroie, J. E., Carew, J. L., and Moore, A. I., (1995), Blue Holes: Definition and Genesis: Carbonates and Evaporites, v. 10, no. 2, p. 225.
  2. Keen, Cathy (December 3, 2007). "Fossils excavated from Bahamian blue hole may give clues of early life". University of Florida. Archived from the original on ஜனவரி 14, 2014. பார்க்கப்பட்ட நாள் April 24, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளிஇணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_துளை&oldid=3588864" இலிருந்து மீள்விக்கப்பட்டது