நியான்டெர்டல்
Appearance
நியான்டெர்டல் (Neandertal) செருமனிய மாநிலமான வடக்கு ரைன் வெஸ்ட்ஃபாலியாவில் உள்ள டசல் நதியின் அமைந்துள்ள ஒரு பள்ளத்தாக்காகும். வடக்கு ரீன் வெஸ்ட்ஃபாலியாவின் தலைநகரான டசல்டுவார்ஃபின் கிழக்கில் 20 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது.